கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவிற்கு வரவேற்கிறோம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக்குடியரசின் அரசியலமைப்பின் XVII ஆம் அமைப்பின் பிரகாரம் 153 A(1) இன் பிரகாரம் உருவாக்கப்பட்ட கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 153 A(1) இன் பிரகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவர்களினாலும் அரசியலமைப்பு சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்படும் கீழ் குறிப்பிடப்படும் அங்கத்தினரை உள்ளடக்கியதாக ஆணைக்குழு அமையப்பெற்றுள்ளது.

மேலும் படிக்க

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு, இல 35 / ஏ, டாக்டர் என். எம். பெரேரா மாவத்தை, கொழும்பு 08.

info[at]asc.gov.lk
+94 112 674 659
+94 112 674 657